விபச்சார விடுதிக்கு சென்ற 13 வயது சிறுவன்

Loading… சுவிட்சர்லாந்தில் விபச்சார விடுதிக்கு சென்று திரும்பிய சிறுவன் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 வயதான சிறுவன் விபச்சார விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளான். குறித்த விடுதியில் 23 வயதான ருமேனியா நாட்டவரான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த அந்த சிறுவன், தமது வயதை 18 என்றே கூறியுள்ளான். சம்பவத்திற்கு பின்னர், விபச்சார விடுதியில் இருந்து வெளியே வந்த சிறுவனை, அப்பகுதி வழியாக கடந்து சென்ற ரோந்து பொலிசார் விசாரிக்கவும், சிறுவனின் உண்மையான … Continue reading விபச்சார விடுதிக்கு சென்ற 13 வயது சிறுவன்